மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1934
இறப்பு 26 MAR 2020
திருமதி செல்லக்கண்டு கனகரட்ணம்
வயது 86
செல்லக்கண்டு கனகரட்ணம் 1934 - 2020 மிருசுவில் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்திகேசு(இலங்கை), பேரம்பலம்(இலங்கை), சரஸ்வதிப்பிள்ளை(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), தங்கராசா(லண்டன்), துரைராசா(லண்டன்), சறோசாதேவி(இத்தாலி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று பாலாவி தெற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராசா - மகன்
தங்கராசா - மகன்
துரைராசா - மகன்
சறோசாதேவி - மகள்
யோகநாதன் - மகன்
சின்னராசா - மகன்

Summary

Photos

View Similar profiles