மரண அறிவித்தல்
பிறப்பு 18 JAN 1936
இறப்பு 18 MAR 2020
திரு தியாகராஜா கனகலிங்கம் (J P)
K.V.N ஹாட்லியார் ஸ்டோர்ஸ் உரிமையாளர், இலங்கை சமாதான நீதவான்
வயது 84
தியாகராஜா கனகலிங்கம் 1936 - 2020 கோண்டாவில் கிழக்கு இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் Surrey வை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா கனகலிங்கம் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் தங்கராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லண்டனைச் சேர்ந்த கங்கா, வாணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலபூபதி, சண்முகராஜா மற்றும் பூலோகராணி, காலஞ்சென்றவர்களான ஜீவமணி, புஷ்பராணி, யோகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சுதாகரன், குகனேசன், சிவதர்ஷினி ஆகியோரின் அருமை மாமனாரும்,

அருஷாந்த், அய்ஷ்வினி, அபிஷான், சாய்கேஷவன், நிஷோக், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிரஞ்சன் - மகன்
வாணி - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Tharane Selvathurai South Croydon - United Kingdom, Surrey - United Kingdom View Profile
  • Kandhaiya Sivasubramaniyam Kondavil East View Profile
  • Rasanayagi Nadarajah Kondavil East, Harrow - United Kingdom View Profile
  • Savithiri Varathan Alaveddi, Nigeria, Suttons - United Kingdom View Profile