மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1931
இறப்பு 19 MAR 2020
திருமதி நாகரத்தினம் அருணாசலம் (ஆசை)
வயது 88
நாகரத்தினம் அருணாசலம் 1931 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் அருணாசலம் அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்கையற்கரசி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, திருஞானம், பரமேஸ்வரன் நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ரத்தினகுமார், அருணகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா), நந்தகுமார்(லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தபோதினி(லண்டன்), மேகலா(கனடா), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனனி- விதுரன், கஜானன், வினுஷா, விதுஷன், மகிஷா, கனிஷா, ஸ்ரீத்திக், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உமா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜ் - மகன்
அருணா - மகன்
நந்தன் - மகன்
நிமால் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile
  • Sinnathamby Rasaiya Kokkuvil, Bickley - United Kingdom View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Gnanasree Inisha Kokkuvil, Basel-City - Switzerland, Reigoldswil - Switzerland View Profile