மரண அறிவித்தல்
திரு சிவராமலிங்கம் ஆனந்தகுமாரசுவாமி
உச்ச நீதிமன்ற நீதியரசர்
இறப்பு - 27 MAR 2020
சிவராமலிங்கம் ஆனந்தகுமாரசுவாமி 2020 புலோலி இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராமலிங்கம் பார்வதியம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

Dr. இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. தர்ஷன், Dr. தர்ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. மாணிக்கவாசகர், திலகவதி, Dr. பாலகிருஷ்ணன், யோகேஸ்வரி, சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜிகாணி, அருட்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷுருதி, மதுரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - மனைவி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Elizabethamma Thavamani Mariadas Thirunelveli, Colombo, Kayts View Profile
  • Kuppusamy Suppraayam Matale, Colombo View Profile
  • Emmanuel Jesuthasan Puloly, Jaffna View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile